DiscoverUlagai Maatriya Thalaivargal - Tamil podcast | Hello Vikatan
Ulagai Maatriya Thalaivargal - Tamil podcast | Hello Vikatan
Claim Ownership

Ulagai Maatriya Thalaivargal - Tamil podcast | Hello Vikatan

Author: Hello Vikatan

Subscribed: 17Played: 38
Share

Description

This show is collective podcast of the Ulagai Maatriya Thalaivargal from Hello Vikatan !
23 Episodes
Reverse
இந்த மண்ணை மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்த காலத்தில் ... தாங்கள் எவ்வளவு பெரிய நாட்டை ஆள்கிறோம் என்பதில்தான் தங்கள் கவுரவம் இருப்பதாக கருதினார்கள் ... அதற்காகவே பெரும் பெரும் ராணுவத்தை கட்டமைத்து அவர்களை வைத்து போர் செய்வதையே தங்களின் பெரும் விருப்பமாக கொண்டிருந்தார்கள் .அப்படி ஓர் மிகப்பெரிய படையணியை உருவாக்கி இந்த உலகப்பந்தை கிரேக்கம் என்ற ஓர் குடையின் கொண்டு வரவேண்டும் என்ற தீரா வேட்கையோடு அலைந்து திரிந்து உலகின் பெரும்பகுதியை வென்றெடுத்தவன் மாவீரன் அலெக்ஸ்சாண்டர் ... அலெக்ஸ்சாண்டரின் போர்த்திறன் நிர்வாக திறன் பற்றிய பல சுவையான செய்திகளைத்தான் இந்த காணொளியில் பார்க்க இருக்கிறோம் ... வாங்க பார்க்கலாம் ...Hosted by Writer Muthukrishnan |Podcast channel manager - Prabhu venkat
யாரும் அறிந்திடாத Abraham Lincoln-ன் கதை..!Hosted by Writer Muthukrishnan |Podcast channel manager - Prabhu venkat
பொதுவுடைமைப் புரட்சியாளர்... கார்ல் மார்க்சின் கதை...Hosted by Writer Muthukrishnan |Podcast channel manager - Prabhu venkat
தென்னாபிரிக்காவின் விடுதலை நாயகன் நெல்சன் மண்டேலாவின் கதை...Hosted by Writer Muthukrishnan | Podcast channel manager - Prabhu venkat
 B R Ambedkar Life Story : இந்தியாவின் அறிவாயுதம் அம்பேத்கர் கதைHosted by Writer Muthukrishnan | Podcast channel manager - Prabhu venkat
பிரெஞ்சு புரட்சியின் நாயகன்...வால்ட்டேரின் கதை...Hosted by Writer Muthukrishnan | Podcast channel manager - Prabhu venkat
உலகின் முதல் பேரரசன் செங்கிஸ்கானின் கதை..Hosted by Writer Muthukrishnan | Podcast channel manager - Prabhu venkat
சர்வாதிகாரத்தால் வீழ்ந்த ஹிட்லரின் கதை...Hosted by Writer Muthukrishnan | Podcast channel manager - Prabhu venkat
அடங்க மறுத்த அமெரிக்க சிறுத்தை Malcolm x-ன் கதை - Writer Muthukrishnan
Krishnammal Jagannathan | தமிழ் சமூகம் கொண்டாட வேண்டிய போராளி...Hosted by Writer Muthukrishnan | Podcast channel manager - Prabhu venkat
Irom Chanu Sharmila | இரும்பு மங்கை இரோம் ஷர்மிளாவின் கதை...Hosted by Writer Muthukrishnan | Podcast channel manager - Prabhu venkat
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித் ரி பாய் பூலே வின் கதை...Hosted by Writer Muthukrishnan | Podcast channel manager - Prabhu venkat
பாகிஸ்தானில் பெண் கல்வியின் கதவுகளைத் திறந்த மலாலா வின் கதை..!Hosted by Writer Muthukrishnan | Podcast channel manager - Prabhu venkat
உலகம் போற்றும் மரங்களின் தாய் வங்காரி மாத்தாயின் கதை...Hosted by Writer Muthukrishnan | Podcast channel manager - Prabhu venkat
This Podcast about the story of Mao Zedong...Hosted by Writer Muthukrishnan |Podcast channel manager - Prabhu venkat
#NewsSense #TamilNews #WriterMuthukrishnan #Nehru தன் வாழ்நாளில் பெரும் நாட்களை தன் தாய் நாட்டின் பணியை தனது பணியாய் யார் தன் தோள்களில் சுமக்கிறார்களோ அவர்களை வரலாறும் தன் தோள்களில் சுமக்க ஒருபோதும் மறந்ததில்லை என்பததற்கு ஒப்ப தன் வாழ்வின் நீண்ட நாட்களை பொதுவாழ்வுக்கு ஒப்புக்கொடுத்த ஓர் ஒப்பற்ற தலைவர் நவீன இந்தியாவின் சிற்பி என்று போற்றப்படும் பண்டிதர் ஜவர்ஹலால் நேரு அவர்கள் ... நேருவின் தன்னலமற்ற பொது வாழ்வின் சில துளிகளைத்தான் இந்த காணொளியில் காண இருக்கிறோம் ... வாங்க பார்க்கலாம்.Hosted by Writer Muthukrishnan |Podcast channel manager - Prabhu venkat
சிம்ம சொப்பனம் - மன்னிப்பு கேட்க மறுத்த மாவீரன் திப்பு சுல்தான் ...#TipuSultan #History #TamilstoriesHosted by Writer Muthukrishnan |Podcast channel manager - Prabhu venkat
கல்விப்பணியில் ஈடுபட்டுக்கொண்டே சமூக பணிகளையும் செய்து வந்தாலும் அன்றைய கல்கத்தா நகரில் வாழ்ந்து வந்த விளிம்பு நிலை மக்களின் அடிப்படை வசதிகள் ஏதுமில்லாத அவல வாழ்வு, அன்னை தெரஸாவுக்குள் அவர்களின் வாழ்வை மேம்படுத்த ஏதாவது செய்ய வேண்டும் எண்ணத்தை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது . மேலும் 1946 ஆண்டில் கல்கத்தாவில் ஏற்பட்ட மத கலவரம் பெரும்பாலான எளிய மக்களின் வாழ்வை சீர் குலைத்திருந்தது . ஆசிரியப் பணியில் இருப்பதால் சமூகப்பணியை முழு வீச்சோடு செய்யவில்லை என்பதை உணர்ந்த அன்னை தெரேசா முழுவதுமாக சமூகப்பணியில் ஈடுபடும் பொருட்டு ஆசிரியப்பணியில் இருந்து விலகுவது என முடிவெடுத்தார் ... 1948 ஆம் ஆண்டு ஆசிரியப்பணியில் இருந்து விலகி முழுநேர சமூகசேவையாளராக தனது பணியை தொடர்ந்தார் ......#annaiterasa #Tamilpodcast #Tamilstories #HistoryHosted by Writer Muthukrishnan |Podcast channel manager - Prabhu venkat
நாட்டைக் கட்டமைத்தவர்கள் வகுத்துத் தந்த பாதைகளில் இருந்து நாடுகள் விலகிச் செல்கின்றன என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லூங் சில தினங்களுக்கு முன் பேசியிருந்தார். தங்கள் நாட்டிலும் அதுபோன்றவர்கள் இருந்தார்கள் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.சிங்கப்பூரின் தந்தை என்று அழைக்கப்படும் தனது சொந்த தந்தை லீ குவான் யூவை குறித்தே அவர் பேசியிருந்தார். இந்தியா, இஸ்ரேல் போன்ற நாடுகளைப் போல தங்கள் நாடும் பாதை விலகிச் சென்று விடக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். Hosted by Writer Muthukrishnan |Podcast channel manager - Prabhu venkat
Martin Luther King Jr. lived an extraordinary life. At 33, he was pressing the case of civil rights with President John Kennedy. At 34, he galvanized the nation with his "I Have a Dream" speech. At 35, he won the Nobel Peace Prize. At 39, he was assassinated, but he left a legacy of hope and inspiration that continues today.#Lifehistorypodcast #Tamilpodcast #Tamilstories #History #UMTHosted by Writer Muthukrishnan |Podcast channel manager - Prabhu venkat
loading